Kamaraj

காமராஜ் நெஞ்சில் நிற்கும் நிகழ்ச்சிகள்

தெற்கில் ஓர் இமயம்Kamarajar

இல்லையே என்பதால்

பாரதத் தாய்

பெருந்தலைவரை

விருதுபட்டியில்

பிறக்க வைத்தாள்

இந்த நூற்றாண்டில்

இப்படியொரு மனிதரா!

என்றே வியக்க வைக்கும்

ஏற்றமிகு தலைவர்

நேர்மையின் நிறைகுடம்

நிஜத்தின் உறைவிடம்

தேசத்தை நேசிப்பதே

இவருக்கு சுவாசம்

எத்துணை இடர் வந்தாலும்

எவர் எவர் ஆசை காட்டி

தத்துவம் பேசினாலும்

தன் கொள்கைமாறாச் செல்வர்

தரணியை வென்ற செம்மல்.

தனக்கென எதுவுமின்றி

தன்னலம் அறவே போக்கி

தியாகத்தின் திருவுருவாய்

திகழ்ந்தவர் காமராசர்

இத்தகைய அருங்குணமே

இவரைப் பற்றி

என்னை எழுதத் தூண்டியது

இன்றைய தலைமுறை

நிச்சயம் படிக்க வேண்டிய

இன்னுமொரு ‘சத்திய சோதனை’

இவர் வழியில்

புதிய பாரதம் படைக்கப் புறப்படுவோம்

இவண்

இளசை சுந்தரம்

 

மின்னூலாக்கம் : GNUஅன்வர்

மின்னஞ்சல் : gnuanwar@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/kamaraj/

Factory Notes

ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்

cover-image

( திருப்பூர் பின்னலாடைத் தொழிலை அலசும் தொடர் )

ஜோதிஜி திருப்பூர்

மின்னஞ்சல் – powerjothig@yahoo.com

வகை – அனுபவம்

மின்னஞ்சல் – tshrinivasan@gmail.com

மேலட்டை உருவாக்கம் : மனோஜ் குமார்

மின்னஞ்சல் socrates1857@gmail.com

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே .

உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

என் பார்வையில்… ..

2014 ஆம் ஆண்டு என் எழுத்துப் பயணத்தில் மிக முக்கியமான ஆண்டாகும் .தேவியர் இல்லம் வலைபதிவில் பல தரப்பட்ட விசயங்களை எழுதி வந்த போதிலும் என்னை உணர்ந்து என் நான் சார்ந்து இருக்கும் தொழில் வாழ்க்கை அனுபவங்களை அசைபோட்டு எழுதப்பட்ட தொடர் தான் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” .

அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வரும் வலைத்தமிழ் இணைய தளத்தில் இருபது வாரங்களாக தொடராக வெளிவந்தது . வாசித்தவர்கள் அக்கறையுடன் விமர்சனம் தந்தார்கள் . ஒவ்வொரு விமர்சனமும் அவர்களின் ஆழ்ந்த வாசிப்புத் தன்மையை உணர்த்தியது .

திருப்பூரில் வாழ்ந்து வருகின்ற பலரும் இந்தத் தொடர் எங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது என்றார்கள் .

புத்தகமாக மாற்றி விடுங்க என்று அக்கறையுடன் சொன்ன பலருக்கும் என் அன்பு . ஆனால் இணைய தளத்தின் வாயிலாக மின் நூலாக வெளியிடும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் இந்தத் தொடர் சென்று விடும் என்ற நம்பிக்கையின் காரணமாக இதனை மின் நூலாக வெளியிடுகின்றேன் . வாய்ப்பும் நேரமும் இருந்தால் உங்கள் விமர்சனங்களை , இந்தத் தொடர் குறித்த கருத்துக்களை எனக்கு தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன் .

நட்புடன்

ஜோதிஜி திருப்பூர்

10.01.2015

E-Mail – texlords@gmail.com

Click Link For Download :  http://freetamilebooks.com/ebooks/factory-notes/

kakan

தியாக சீலர் கக்கன்

வெள்ளையர்களிடமிருந்துkakan

எமது நாட்டிற்கு

விடுதலையைப் பெற்றுத் தர

இரத்தம் சிந்தி உயிர் நீத்த

தேச விடுதலை வீரர்களின்

பொற்பாதங்களுக்கு

 

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

நூல் ஆசிரியர்

இளசை சுந்தரம் – humourkingilasai@yahoo.com

மின்நூல் பதிப்பு2015

மின்நூல் வடிவமைப்பு

GNU அன்வர் – gnukick@gmail.com

அட்டை வடிவமைப்பு

. மோசஸ் நவராஜ்

மூலங்கள் பெற்றது

GNUஅன்வர்,சங்கராமசாமி

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/kakan/

Napoleon Drama

நெப்போலியன் – வரலாற்று நாடகம்

nepoleon-cover

நெப்போலியன் – வரலாற்று நாடகம்

(ஓரங்க நாடகம்)

ஆங்கில மூலம் :ஜார்ஜ் பெர்னாட் ஷா

தமிழாக்கத் தழுவல் : சி. ஜெயபாரதன், கனடா

jayabarathans@gmail.com

மின்னூலாக்கம் : சீனிவாசன்

மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com

உரிமை –  Creative Commons Attribution-Noncommercial-No Derivative License

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்

இணையத்தில் படிக்க – https://jayabarathan.wordpress.com/the-man-of-destiny/

Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/napoleon-drama/

History In Pictures

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள்

historical-pics

 

 

சரித்திரம் காட்டும் புகைப்படங்கள்

உருவாக்கம்: ஆசிரியர் – ஏற்காடு இளங்கோ

மின்னஞ்சல்:  yercaudelango@gmail.com

மேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி

மின்னஞ்சல்: guruleninn@gmail.com

மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்

மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com

ஒருங்குறி மாற்றம் – மு.சிவலிங்கம் – musivalingam@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

என்னுரை

கேமராவின் கண்டுபிடிப்பு மனித குலத்திற்கு பெரும் பலனை அளிக்கக்கூடியதாக உள்ளது. கேமராவின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உலக வரலாற்றைக்கூட மாற்றுவதாக அமைந்துள்ளது. 20ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட சிறுமியின் புகைப்படம் வியட்நாம் போரை நிறுத்த காரணமாக அமைந்தது. 1994ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட குழந்தையின் புகைப்படம் சூடானில் நிலவிய உணவுப் பஞ்சத்தை எடுத்துரைத்தது. அறிவியலின் சாதனைகளை கண்டுணர பல புகைப்படங்கள் நமக்கு உதவுகின்றன. நிலவில் மனிதனின் காலடியை காட்டும் புகைப்படம் விண்வெளியில் மனிதன் சாதித்த சாதனையை விளக்குகிறது. செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்கள் மனிதனின் காலடி படாத இடத்தைப் பற்றி அறிந்துகொள்ள உதவுகிறது.

கேமரா கண்டுபிடிப்பிற்கு பின்பு உலகில் நடந்த கண்டுபிடிப்புகளை படமாக்கப்பட்ட பல செய்திகளையும், புகைப்படங்களையும் பற்றிய ஒரு சிறு விளக்கத்தைக் கொடுக்கக்கூடிய புத்தகமாக இது எழுதப்பட்டுள்ளது. கேமராவை ஆக்கப் பணிகளுக்கும், அறிவியல் வளர்ச்சிக்கும், சமூக மாற்றத்திற்கும் பயன்படும் வகையில் பயன்படுத்த வேண்டும். அதன் மூலம் பல அரிய தகவல்களை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும். அந்த வகையில் நமது கேமராக்களைப் பயன்படுத்த வேண்டும்.

இப்புத்தகத்தை எழுதுவதற்கு எனக்கு ஒத்துழைப்பு கொடுத்த என் மனைவி திருமிகு. E. தில்லைக்கரசி அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு. S.நமசிவாயம் அவர்களுக்கும், தட்டச்சு செய்துகொடுத்த திருமிகு. ம. இலட்சுமிதிருவேங்கடம் அவர்களுக்கும் எனது நன்றி. இந்தப் புத்தகத்தை மின்னூலாக வெளியிட்ட freetamilebooks.com-மிற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வாழ்த்துகளுடன்

ஏற்காடு இளங்கோ

Click Link For Download :  http://freetamilebooks.com/ebooks/history-in-pictures/