ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்

cover-image

( திருப்பூர் பின்னலாடைத் தொழிலை அலசும் தொடர் )

ஜோதிஜி திருப்பூர்

மின்னஞ்சல் – powerjothig@yahoo.com

வகை – அனுபவம்

மின்னஞ்சல் – tshrinivasan@gmail.com

மேலட்டை உருவாக்கம் : மனோஜ் குமார்

மின்னஞ்சல் socrates1857@gmail.com

எல்லாக் கருத்துக்களும் நூல் ஆசிரியருடையவையே .

உரிமை Creative Commons Attribution-Non Commercial-No Derives 3.0 Un ported License

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

என் பார்வையில்… ..

2014 ஆம் ஆண்டு என் எழுத்துப் பயணத்தில் மிக முக்கியமான ஆண்டாகும் .தேவியர் இல்லம் வலைபதிவில் பல தரப்பட்ட விசயங்களை எழுதி வந்த போதிலும் என்னை உணர்ந்து என் நான் சார்ந்து இருக்கும் தொழில் வாழ்க்கை அனுபவங்களை அசைபோட்டு எழுதப்பட்ட தொடர் தான் “ஒரு தொழிற்சாலையின் குறிப்புகள்” .

அமெரிக்காவில் இருந்து செயல்பட்டு வரும் வலைத்தமிழ் இணைய தளத்தில் இருபது வாரங்களாக தொடராக வெளிவந்தது . வாசித்தவர்கள் அக்கறையுடன் விமர்சனம் தந்தார்கள் . ஒவ்வொரு விமர்சனமும் அவர்களின் ஆழ்ந்த வாசிப்புத் தன்மையை உணர்த்தியது .

திருப்பூரில் வாழ்ந்து வருகின்ற பலரும் இந்தத் தொடர் எங்களுக்கு பயன் உள்ளதாக இருந்தது என்றார்கள் .

புத்தகமாக மாற்றி விடுங்க என்று அக்கறையுடன் சொன்ன பலருக்கும் என் அன்பு . ஆனால் இணைய தளத்தின் வாயிலாக மின் நூலாக வெளியிடும் போது நாம் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் உள்ள அத்தனை பேர்களுக்கும் இந்தத் தொடர் சென்று விடும் என்ற நம்பிக்கையின் காரணமாக இதனை மின் நூலாக வெளியிடுகின்றேன் . வாய்ப்பும் நேரமும் இருந்தால் உங்கள் விமர்சனங்களை , இந்தத் தொடர் குறித்த கருத்துக்களை எனக்கு தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன் .

நட்புடன்

ஜோதிஜி திருப்பூர்

10.01.2015

E-Mail – texlords@gmail.com

Click Link For Download :  http://freetamilebooks.com/ebooks/factory-notes/

Leave a comment